புதிய மறுமலர்ச்சி

Best rehabilitation centre in Tiruppur
நம்பிக்கையின் தொடக்கம்

எங்களை பற்றி

தனது பணியில் அனுபவம் மிக்க சிறந்த மன நல மருத்துவர்கள் , பொது நல மருத்துறவர்கள் , செவிலியர்கள் , மன நல ஆலோசகர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரத்துடன் கூடிய சேவை வழங்கி வருகிறோம்.

எங்கள் புதிய மறுமலர்ச்சி மையத்தில் நோயாளிகளின் சேர்க்கை , படுக்கை வசதி , நோயாளிகளின் கவனிப்பு மற்றும் நோயாளிகளின் தேவைகள் என அனைத்தும் சிறப்பான முறையில் அழைக்கிறோம். 24 மணிநேரம் கண்காணிப்பு கேமரா , 24 மணிநேரம் செவிலியர் சேவை மருத்துவ வசதி மற்றும் 24 மணிநேர வாகன வசதி அனைத்தும் எங்களைடம் உள்ளது. தனி நபர் ஆலோசனை மற்றும் குடும்ப நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. உடல்பயிட்சி , யோகா , தியானம் , முத்திரகைகள் வழங்ககப்படுகிறது.

எங்கள் புதிய மறுமலர்ச்சி மையம் நோயளர்கள் சிகிக்சை முடிந்து வெளியே செல்லும் போது அவர்கள்களின் தனிப்பட்ட மன ப்ரிச்சனை மற்றும் குடும்ப பிரச்சனைக்கு தீர்வு பெற்று மகிழிச்சியுடன் செல்கின்றனர்

.

1 +

ஆண்டுகள் அனுபவம்

1 +

நோயாளிகள் சேவை

1 %

நோயாளர் திருப்தி

1 +

குழு உறுப்பினர்கள்

No products in the cart.